தற்போதைய செய்திகள்

#BREAKING || ரஜினியின் 'ஜெயிலர்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | jailer | rajinikanth

தந்தி டிவி

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோரும் ஜெயிலரில் நடிக்கின்றனர்.

பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்