பஞ்சாப் மாநிலம் கியாஸ்புரா பகுதியில் ஏற்பட்ட வாயு கசிவினால் 9 பேர் உயிரிழப்பு.11 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆய்வு