தற்போதைய செய்திகள்

#Breaking || ராமஜெயம் வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒருவர் மட்டும் சம்மதிக்கவில்லை

தந்தி டிவி

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு 8 பேர் ஒப்புதல், தென்கோவன் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை, இன்று ஆஜராகாத 4 பேர் வரும் 17ஆம் தேதி நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு, நவம்பர் 17ஆம் தேதி, உண்மை கண்டறியும் சோதனை நடைபெறும் இடம் குறித்து அறிவிக்கப்படும் என தகவல்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்