தற்போதைய செய்திகள்

#BREAKING || சென்னையில் அடுத்த அதிர்ச்சி - கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

தந்தி டிவி

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து. இடிந்து விழுந்த கட்டடத்தில் யாரும் வசிக்கவில்லை என தகவல். 100 ஆண்டு பழமையான கட்டடத்தை இடிக்க 3 மாதத்திற்கு முன்பே அனுமதி பெறப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் தடுப்பு பலகை அமைக்கப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் இல்லை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்