"வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி".வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம்