தற்போதைய செய்திகள்

#BREAKING || ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகள் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிரான வழக்குகள் - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ஆன் லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்

அவசர சட்டம் அமலுக்கு வரும் போது புதிதாக வழக்கு தொடர ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்காததால் வழக்கு தொடர எந்த காரணமும் இல்லை என்ற தமிழக அரசு வாதத்தை ஏற்று உத்தரவு

அவசர சட்டத்துக்கு பதில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் வரை அவசர சட்டம் அமலில் இருக்கும் - ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள்

அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதியில் இருந்து சில நாட்களுக்கு நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட ஆன் லைன் விளையாட்டு நிறுவனங்கள் கோரிக்கை

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்