தற்போதைய செய்திகள்

#BREAKING || "சென்னையில் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் நினைவு சதுக்கம்" - மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

தந்தி டிவி

"சென்னையில் கே.பாலசந்தர் நினைவு சதுக்கம்"

மறைந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் நினைவாக சென்னையில் கே.பாலசந்தர் சதுக்கம்

சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு

ஆழ்வார்பேட்டை லஸ் சர்ச் பகுதியில் 1000 சதுரடி பரப்பளவில் கே.பாலசந்தர் சதுக்கம்

சென்னை மாமன்ற கூட்டத்தில் புதிதாக 55 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம்

ஏற்கனவே மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அவ்வை சண்முகம் சாலை வி.பி.ராமன் சாலையாக மாற்றம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு