தற்போதைய செய்திகள்

#Breaking|| ஏழுமலையானை தரிசித்து திரும்பியபோது காளஹஸ்தியில் கோர விபத்து - 6 உயிர்கள் பலி

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி அருகே சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு விஜயவாடா சென்று கொண்டிருந்த போது விபத்து

தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக போக்குவரத்து பாதிப்பு காளஹஸ்தி, ஆந்திரா

காளஹஸ்தியில் சாலை விபத்து - 6 பேர் உயிரிழப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்