தற்போதைய செய்திகள்

#BREAKING || 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - சென்னையில் இன்னும் 48 மணி நேரத்தில்...

தந்தி டிவி

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்/கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்