தற்போதைய செய்திகள்

#BREAKING || "அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தந்தி டிவி

"தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்"

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் விளக்கம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்