தற்போதைய செய்திகள்

#BREAKING || "அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது "- புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை

தந்தி டிவி

அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுகிறது - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் ஆள்வதில் சிரமம் உள்ளது என ஆளுபவர்களுக்கு மட்டுமே தெரியும், ரங்கசாமிக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்கிறார் என சிலர் கேலி செய்கின்றனர், புதுச்சேரி வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்க கூடாது என்பதால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்கிறேன்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்