தற்போதைய செய்திகள்

#BREAKING | துப்பாக்கிச்சூடு - ஒடிசா சுகாதார அமைச்சர் மரணம் | Odisha Health Minister Naba Das

தந்தி டிவி

துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயம் அடைந்த ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மரணம்/ஜர்சுகுடா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற அமைச்சர் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு, அமைச்சரின் நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், மேல் சிகிச்சைக்காக புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்