தற்போதைய செய்திகள்

#BREAKING || ஈரோடு கிழக்கு - ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் ராஜினாமா

தந்தி டிவி
• ஈரோடு கிழக்கு ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் கூண்டோடு ராஜினாமா. • ஓபிஎஸ் அணி வேட்பாளராக முருகானந்தம் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டார். • இதற்கு அப்போதிலிருந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அணி ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். • இது தொடர்பாக நாளை காலை சென்னையில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக முருகானந்தம் தெரிவித்துள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்