தற்போதைய செய்திகள்

#BREAKING || 2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் | election | tamil nadu |

தந்தி டிவி

2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியீடு, கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை, 2018ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளது, கூட்டுறவுச் சங்க பதவிக்காலத்தை 3 ஆண்டுகளாக குறைக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என தகவல் , ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த பின்னரே தேர்தலை நடத்த வேண்டிய சூழல், 2018ல் தேர்வானர்களின் பதவி காலம் முடிவடைய உள்ளதால் 2023 ஏப்ரலில் தேர்தல் நடத்த தமிழக அரசு முடிவு

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு