தற்போதைய செய்திகள்

#Breaking|| டிஐஜி தற்கொலை.. உச்சகட்ட பரபரப்பில் கோவை.. உடனடியாக விரையும் புதிய டிஜிபி சங்கர் ஜிவால்

தந்தி டிவி

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

டிஐஜி விஜயகுமாரின் இறுதி சடங்கில் பங்கேற்க கோவை செல்கிறார் டிஜிபி சங்கர் ஜிவால்

ஒரு நல்ல அதிகாரியை நாங்கள் இழந்து விட்டோம்- டிஜிபி அலுவலகம் உருக்கம்

மன அழுத்தில் இருந்து வந்த அவர், கவுன்சிலிங் பெற்று வந்து இருக்கிறார் - டிஜிபி அலுவலகம்

கோவையில் தனது பணியை நன்றாக செய்து வந்தார் விஜயகுமார் - டிஜிபி அலுவலகம்

டிஐ ஜி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக 174வது பிரிவின் கீழ் கோவை போலீசார் வழக்கு பதிவு 

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி