தற்போதைய செய்திகள்

#BREAKING | "நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை" - மதுரை ஆட்சியர் ஆஜராக அதிரடி உத்தரவு

தந்தி டிவி

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மதுரை ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி வழக்கு

மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராகுவதை அரசு வழக்கறிஞர் உறுதிப்படுத்த வேண்டும் - நீதிமன்றம்

"ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நிலையில் புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட பஞ்சாயத்து எவ்வாறு அனுமதித்தது?"

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்