தற்போதைய செய்திகள்

#BREAKING || சென்னை பிராட்வே கட்டட விபத்து - உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தந்தி டிவி

சென்னை பிராட்வேயில் பழைய கட்டடம் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்து

கட்டடத்தின் உரிமையாளர் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..

அஜாக்கிரதையாக செயல்படுத்தல், பொதுசொத்தை சேதப்படுத்தல், கட்டி மறுசீரமைக்கும் போது இடிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளீட்ட 5 பிரிவுகளின் கீழ் எஸ்பிலேனேடு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்