தற்போதைய செய்திகள்

#BREAKING || வேலூர் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் பரபரப்பு - மீண்டும் சம்பவம் செய்த 7 சிறார்கள்

தந்தி டிவி

வேலூர் காகிதபட்டறையில் உள்ள அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து 7 சிறார்கள் தப்பி ஓட்டம்

தப்பி ஓடிய 7 பேரில் இரண்டு பேரை மீட்ட காவல்துறை

எஞ்சிய 5 பேரை தேடும் பணியை முடுக்கிவிட்ட போலீசார்

ஏற்கனவே கடந்த மார்ச் 27ஆம் தேதி 6 இளம் சிறார்கள் தப்பி ஓட்டம்

அவர்களில் 5 பேர் தேடி கண்டுபிடித்த தனிப்படை போலீசார் 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்