தற்போதைய செய்திகள்

#BREAKING || "உத்தவ் தாக்கரே மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா?" - தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்

தந்தி டிவி

"உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடியாது"

மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி விவகாரம் தொடர்புடைய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

"உத்தவ் தாக்ரே தாமாக முன்வந்து பதவி விலகியதால் ராஜினாமாவை ரத்து செய்ய முடியாது"

"உத்தவ் தாக்கரே பதவி விலகி விட்டதால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கூட்டணி அரசை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சரியே"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்