தற்போதைய செய்திகள்

#BREAKING || ஆஸி. ஓபன் - ஜோகோவிச் சாம்பியன்

தந்தி டிவி

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் செர்பிய வீரர் ஜோகோவிச்

இறுதிப்போட்டியில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸை வீழ்த்தி ஜோகோவிச் அபாரம்

10வது முறையாக ஆஸி. ஓபன் பட்டத்தை வசப்படுத்தி வரலாறு படைத்தார் ஜோகோவிச்

ஒட்டுமொத்தமாக ஜோகோவிச் வெல்லும் 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் நடாலின் சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்