பிரபலங்களின் வீடியோவுக்கு லைக் போட்டால் 20 ரூபாய் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் விளம்பரம்
பணம் கட்டினால் பகுதி நேர வேலைவாய்ப்பு என விளம்பரம் - பணம் கட்டியவர்களை வேலையில் சேர்த்து மோசடி
முதலீடுகளை ஈர்க்கும் விதமாக கீப்ஷேரர் செயலி உருவாக்கி பணம் பறித்த சீன கும்பல்
கீப்ஷேரர் செயலி மூலம் பெங்களூருவில் 12 இடங்களில் நிறுவனம் தொடங்கிய கும்பல்/திடீரென பிளேஸ்டோரில் இருந்து செயலி நீக்கப்பட்டதால்,
பணம் கட்டியவர்கள் ஏமாற்றம்/விசாரணையில், பெங்களூருவில் நிறுவனம் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்தது சீன கும்பல் என்பது கண்டுபிடிப்பு