தற்போதைய செய்திகள்

அடுத்தடுத்து 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு -ஆனால் போலீசாரால் கைது செய்ய முடியாத நிலை | Gun Shot

தந்தி டிவி

பிரேசிலின் 2 பள்ளிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், இதுவரை 11 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்துள்ளதாக பிரேசில் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரேசிலில் அடுத்தடுத்து 2 பள்ளிகளில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில், துப்பாக்கி சூடு நடத்தியதாக, பள்ளியின் முன்னாள் மாணவனும், போலீஸ்காரரின் மகனுமான இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால், அவரை போலீசார் கைது செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்