தற்போதைய செய்திகள்

பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்.. 4 குழந்தைகளை கொன்று வெறிச்செயல்.. அதிர வைத்த சம்பவம்

தந்தி டிவி
• பிரேசிலில் நர்சரி பள்ளியில் புகுந்து மர்ம நபர் தாக்கியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். • 5 பேர் படுகாயம் அடைந்தனர். • பிரேசிலின் சாண்டா கேடரினாவின் புளூமெனுவில் உள்ள நர்சரி பள்ளியில் புகுந்த மர்ம நபர் ஒருவர் பிஞ்சு குழந்தைகள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். • இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 5 படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • அந்த பள்ளியில் படித்த 13 வயது மாணவர் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆசிரியரை ஒருவரை கொலை செய்த நிலையில், தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. • இதனிடையே கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவரை கைது செய்ததாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்