தற்போதைய செய்திகள்

பிரேசில் ஃபார்முலா-ஒன் கார் பந்தய தொடர் - பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரஸல் சாம்பியன்

தந்தி டிவி

பிரேசிலில் நடைபெற்ற ஃபார்முலா-ஒன் கார் பந்தய தொடரில் பிரிட்டன் வீரர் ஜார்ஜ் ரஸல் வெற்றி வாகை சூடினார். சா பவ்லோ நகரில் நடைபெற்ற பந்தயத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் கலந்துகொண்டனர். 71 சுற்றுகளைக் கொண்ட இந்த பந்தயத்தை 1 மணி நேரம் 38 வினாடிகள் 34 மணித்துளிகளில் கடந்து பிரிட்டன் வீரர் ரஸல், முதல் முறையாக வெற்றி கண்டார். முன்னனி வீரர்கள் ஹாமில்டன் 2வது இடத்தையும், கார்லோஸ் செயின்ஸ் 3வது இடத்தையும் பிடித்தனர்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்