தற்போதைய செய்திகள்

சித்த மருத்துவரின் தில்லாலங்கடி வேலை...ரகசியமாக குழந்தை விற்பனை...மருத்துவம் பார்க்க வரும் தம்பதிகளிடம் 'BRAIN WASH'

தந்தி டிவி
• கடலூரில் சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்து வந்த பெண் சித்த மருத்துவரை போலீசார் கைது செய்தனர். • கடலூர் மாவட்டம் வடலூரில் சித்த மருத்துவ கிளினிக்கை நடத்தி வருபவர் மெகருன்னிஷா. • 67 வயதான இவர், பல வருடங்களாக சித்த மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. புவனகிரி பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகள் விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். • அப்போது அங்கே சித்த மருத்துவரான மெகருன்னிஷா குழந்தையை விற்றது தெரியவந்தது. • உடனே மெகருன்னிஷா, உடந்தையாக இருந்த சுடர்விழி, ஷீலா, ஆனந்தன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். • குழந்தை இல்லாத தம்பதிகள் இவரிடம் சிகிச்சைக்கு வரும் நிலையில் அவர்களை மூளை சலவை செய்து சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை மெகருன்னிஷா விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..