தற்போதைய செய்திகள்

போட்டாரு பாரு ஒரு பிரேக்கு..பிச்சிகிட்டுப் போயி பின்னாடி விழுந்த பாய்ஸ் - ஷாக்கிங் வீடியோ

தந்தி டிவி

குஜராத் மாநிலம் ஜாம்நகரின் ஜோடியா என்னும் பகுதியில், பேருந்து ஒன்று வேகத்தடையில் ஏறி இறங்கியது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து, பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த 2 மாணவர்கள் சாலையில் விழுந்தனர். வேகத்தடை இருப்பதையொட்டி வாகனங்கள் மெதுவாக வந்ததால், சாலையில் விழுந்த இருவரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்