தற்போதைய செய்திகள்

ஆற்றில் கிடைக்காத சிறுவன் உடல்..- என்னதான் ஆனது..? தொடரும் மர்மம்

தந்தி டிவி

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சிறுவனை, 5 நாட்களாக தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓசூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்ற சிறுவன், தனது இரு நண்பர்களுடன் கூட்டூர் வனப்பகுதி தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது அவன் நீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து 15 பேர் கொண்ட தீயணைப்புத்துறையினர் தீவிரமாக தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில், தற்போது தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் இறங்கியுள்ளனர். இருப்பினும் 5 நாட்களாக சிறுவன் கண்டுபிடிக்கப்படாததால், சிறுவனின் நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்