தற்போதைய செய்திகள்

பட ஷூட்டிங்கை காண சென்ற சிறுவன் தலை சிதறி இறந்துபோன பரிதாபம் - யாருக்குமே தெரியாமல் நடந்த துயரம்

தந்தி டிவி

படப்பிடிப்பை காண சென்ற சிறுவன் வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.

பழனி அருகே பாலாறு அணைப்பகுதியில் நிகழ்ந்த சோகம்.

படப்பிடிப்பு முடிந்து புறப்பட்ட வாகனத்தின் பின்புறம் சிறுவன் தொங்கியபடி சென்றதாக தகவல்.

வாகனத்தில் தொங்கியபடி சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு.

குறும்பட படப்பிடிப்பை காண சென்ற சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்.

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு