தற்போதைய செய்திகள்

துல்லிய யார்க்கர்களால் அச்சுறுத்தும் பவுலர்..நியூசி. பவுலர் டிரெண்ட் போல்ட்டின் பிறந்தநாள்...

தந்தி டிவி

நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட்டின் பிறந்த நாள் இன்று... துல்லியமான யார்க்கர்களை வீசி அச்சுறுத்தும் பவுலராக அறியப்படும் டிரெண்ட் போல்ட், சர்வதேசப் போட்டிகளில் 500க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். 2015ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் போல்ட்... கடந்த உலகக்கோப்பை தொடரிலும் முன்னணி வீரராக விளங்கிய போல்ட், 34வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்