தற்போதைய செய்திகள்

சாகித்ய அகாடமி விருது 2022 "இது கண்டிப்பாக நடக்கும்"- எழுத்தாளர் மு.ராஜேந்திரன் உறுதி

தந்தி டிவி
• டெல்லியில் நடைபெற்ற சாகித்ய அகாடமி விருது வழங்கும் விழாவில், காலா பாணி நாவலுக்காக எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. • 2022ம் ஆண்டு தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருது, எழுத்தாளர் மு. ராஜேந்திரன் எழுதிய 'காலா பாணி' நாவலுக்கு கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. • இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள கமானி அரங்கில் நடைபெற்றது. • இதில், சிறப்பு விருந்தினரும் ஆங்கில எழுத்தாளருமான உபமன்யூ சட்டர்ஜி, சாகித்ய அகாடமியின் தலைவர் சந்திரசேகர் கம்பார் ஆகியோர், மு. ராஜேந்திரனுக்கு விருதுக்கான பட்டயத்தை வழங்கினர். • மேலும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி கவுரவித்தனர். • 1801 ஆம் ஆண்டு நடந்த காளையார் கோவில் போரை முன் வைத்து எழுதப்பட்ட இந்த 'காலா பாணி' நாவல் விரைவில் 22 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட உள்ளதாக கூறிய எழுத்தாளர் ராஜேந்திரன், விரைவில் திரைப்படமாக வரும் என்றார். • தந்தி டிவிக்கு பிரத்யேகமாக அவர் அளித்த பேட்டியை காணலாம்......

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’