தற்போதைய செய்திகள்

சர்வதேச புக்கர் பட்டியலில் 'பூக்குழி'... சாதனை படைப்பாரா பெருமாள் முருகன்..?

தந்தி டிவி
• சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனைப் பட்டியலில் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய நாவலும் இடம்பெற்றுள்ளது. • சர்வதேச புக்கர் பரிசு ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மொழியில் எழுதப்படும் நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை , ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பிரிட்டனிலும் அயர்லாந்திலும் பதிப்பிக்கப்படும். • இந்நிலையில் தமிழில் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Pyre நாவல் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION

Breaking | Vijay | TVK | திடீர் திருப்பம்.. டெல்லியில் இறங்கிய விஜய்.. CBI எடுத்த அதிரடி முடிவு

Udhayanidhi Stalin | வாகனத்தில் வந்த துணை முதல்வர்.. கொத்தாக சரிந்து விழுந்த கூட்டம்