தற்போதைய செய்திகள்

கொதிகலனில் ஏற்பட்ட கசிவு... உயிருக்கு போராடும் தொழிலாளர்கள்

தந்தி டிவி

ஒடிசாவில் டாடா இரும்பாலையில் கொதிகலனில் கசிவு ஏற்பட்டதால் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளன். அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள டாடா நிறுவனம், அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள் என கூறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை