தற்போதைய செய்திகள்

நடுக்கடலில் மீன்பிடிக்கும் போது திடீரென கவிழ்ந்த படகுகள்.. மீனவர்களுக்கு நேர்ந்த கதி - நாகையில் அதிர்ச்சி

தந்தி டிவி

நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து

நாகைக்கு நேர் கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மூழ்கிய விசைப்படகுகள்

சுமார் 3 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்தப்படி உயிருக்கு போராடிய மீனவர்கள் மீட்பு

மீனவர்கள் 4 பேர் ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதி

கவிழ்ந்த விசைப்படகுகளை மீட்கும் பணியில் 2 பைபர் படகுகள், 12 மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு