தற்போதைய செய்திகள்

கொடியசைத்த கனிமொழி எம்.பி. - மின்னல் வேகத்தில் பறந்த படகுகள்

தந்தி டிவி

மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற படகு போட்டியை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். மீனவர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், முத்துநகர் கடற்கரையில், திமுக மீனவரணி சார்பில் படகு போட்டி நடத்தப்பட்டது. இதில் 15-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், இன்றைய தினம் கனிமொழி எம்.பி. பரிசுகள் வழங்கவுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்