தற்போதைய செய்திகள்

#JUSTIN | பட்டமளிப்பு விழாவில் கருப்பு உடை - பெரியார் பல்கலை. உத்தரவு வாபஸ்

தந்தி டிவி

பெரியார் பல்கலைக்கழகம் உத்தரவை திரும்ப பெற்றது....

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளைய தினம் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது இதில் ஆளுநர் ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார்

இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளவர்கள் கருப்பு நிற உடை அணியக் கூடாது என நேற்றைய தினம் பெரியார் பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது இந்த அறிக்கை தற்போது திரும்ப பெறப்படுவதாக பல்கலைக்கழகம் நிர்வாகம் அறிவித்துள்ளது

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை