தற்போதைய செய்திகள்

பாஜக பதவிக்காக சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட நபர் - கம்பி எண்ண வைத்த கோவை போலீஸ்

தந்தி டிவி
• கோவையில் பாஜக கட்சியில் பதவி வேண்டி, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக்கொண்டு கொலை முயற்சி என நாடகமாடியவரை போலீசார் சிறையில் அடைத்தனர். • மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், பாஜக நிர்வாகிகள் உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமாரிடம் தன்னை பாஜக கட்சியில் சேர்த்து பொறுப்பு வழங்குமாறு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. • ஆனால், இருவரும் காலம் தாழ்த்தியதால், விஸ்வநாதன் ஆத்திரம் அடைந்து, தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றிக் கொண்டதோடு, தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக உமாசங்கரன் மற்றும் சதீஸ்குமார் மீது போலீசில் புகாரளித்துள்ளார். • இது தொடர்பான போலீஸ் விசாரணையில், கட்சியின் பதவி பெறும் நோக்கில் இருவர் மீதும் குற்றம் சுமத்தி விஸ்வநாதன் நாடகமாடியது தெரியவந்ததால், விஸ்வநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Murugan Statue | மீண்டு வந்த நடுபழனி மரகத பாலமுருகன்

TVK Complaint``ஆ.ராசா மேல் சட்டப்படி நடவடிக்கை’’ - போலீஸுக்கு சென்றது.. ஷாக் கொடுத்த தவெக தரப்பு

NTK Candidates இடைத்தேர்தல் வேட்பாளர்களை களமிறக்கினார் சீமான் - யார் யார் தெரியுமா..?

BREAKING || வெற்றிகரமாக முடிந்த பிரிக்ஸ் மாநாடு - உலகை புருவம் உயர்த்த வைத்த `டெல்லி பிரகடனம்’

Vinayagarchaturthi | சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு `க்ரீன் சிக்னல்'..வெளியான அதிரடி அறிவிப்புகள்