தற்போதைய செய்திகள்

ராமர் சிலை மீது கால் வைத்ததால் பகிரங்க மன்னிப்பு கேட்ட கர்நாடக பாஜக MLA - தீயாய் பரவும் வீடியோ

தந்தி டிவி
• கர்நாடகாவின் பீதர் மாவட்டத்திலுள்ள பசவ கல்யான் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவான பாஜகவை சேர்ந்த ஷரனு சால்கர், ராமநவமி தினத்தையொட்டி பசவகலியானில் உள்ள ராமர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட்டார். • சுமார் 15 அடி உயரமுள்ள ராமர் சிலைக்கு மாலை அணிவித்து வழிபட முறையாக ஏற்பாடுகளை அவர் செய்யவில்லை. • இந்நிலையில், ராமர் சிலையின் மீதே காலை வைத்து ஏறி, ராமர்சிலை தொடையில் நின்றவாறு சிலைக்கு மாலை அணிவித்தார். • இதுதான் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. • கடவுள் சிலை மிதித்து மேலே ஏறி இருக்கும் எம்எல்ஏவுக்கு எதிராக பொதுமக்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். • சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதையடுத்து, பாஜக எம்எல்ஏ ஷரனு சால்கர், தொண்டர்களின் வற்புறுத்தலின் பேரில், சிலை மீது ஏறி நின்றதாகவும், யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு