தற்போதைய செய்திகள்

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்எல்ஏ... வைரலான வீடியோ.. - உடனடியாக பறந்த நோட்டீஸ்

தந்தி டிவி
• திரிபுரா மாநில சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ஆபாச படம் பார்த்த‌து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. • திரிபுராவில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. • இதையடுத்து சட்டப்பைரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. • இந்நிலையில், பாக்பாசா தொகுதி பாஜக எம்எல்ஏ ஜதப் லால் நாத், சட்டப்பேரவையில் அமர்ந்து கொண்டே தனது செல்போனில் ஆபாச படம் பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், விரைவில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க‌ப்படும் என பாஜக மாநிலத் தலைவர் ராஜிப் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்