தற்போதைய செய்திகள்

"ஜெயிலுக்கு போறீங்களா...?, பாஜகவுக்கு போறீங்களா?" - பாஜக அரசு மீது கெஜ்ரிவால் கடும் தாக்கு

தந்தி டிவி
• டெல்லி சட்டப்பேரவையில் பேசியிருக்கும் கெஜ்ரிவால், அமலாக்கப்பிரிவினரும், சிபிஐ அதிகாரிகளும் யாருக்கு எதிராக சோதனை செய்கிறார்களோ, அவர்களது நெத்தியில் நெத்தியில் துப்பாக்கியை வைத்து, ஜெயிலுக்கு போறீங்களா? அல்லது பாஜகவுக்கு போறீங்களா என மிரட்டுகிறார்கள் என விமர்சனம் செய்தார். • மோடி பிரதமர் பதவியில் இல்லாத போதுதான், இந்திய ஊழல் இல்லாத நாடாக மாறும் எனக் குறிப்பிட்டுள்ள கெஜ்ரிவால், எப்போது ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்களோ, அன்று பாஜகவினர் எல்லாம் சிறையில் அடைக்கப்படுவார்கள், நாடு ஊழல் இல்லாத நாடாக மாறும் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்