தற்போதைய செய்திகள்

ஆயுதங்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம். பரிசாக வந்த 3 அடி வாள்..! மதுரை மண்ணில் பதற்றம்..!

தந்தி டிவி

மதுரையில், பிறந்தநாள் விழாவின்போது பயங்கர ஆயுதங்களுடன் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. செல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில், முத்துமணி என்பவரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில், அவரது நண்பர்கள் புடை சூழ பங்கேற்று, ஆட்டம் பாட்டத்துடன் கேட் வெட்டி கொண்டாடினர். அப்போது, 3 அடி வாளை பரிசாக அளித்த காட்சி, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்