விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கழுவெளி பறவைகள் சரணாலயம் அமையவுள்ள பகுதியில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ராமச்சந்திரன், சரணாலயத்தில் பறவைகளை வேட்டையாடினால் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.