தற்போதைய செய்திகள்

"லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றிய இந்தியா" - பில்கேட்ஸ் நெகிழ்ச்சி

தந்தி டிவி
• இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதோடு இதர நோய்கள் உலகம் முழுவதும் பரவுவதை தடுத்து நிறுத்தியது என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். • இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பில் கேட்ஸ், வெள்ளிக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். • இந்த சந்திப்பு குறித்து பில் கேட்ஸ், தமது நோட்ஸ் என்ற இணையதளத்தில் அறிவியல் மற்றும் புதுமை சமத்துவமின்மையை அகற்ற எவ்வாறு உதவ முடியும் என இருவரும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார். • பில்கேட்ஸின் இணைய தள கருத்துக்களை மேற்கோள் காட்டி கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து தானும் பில்கேட்ஸும் விரிவான ஆலோசனை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்