தற்போதைய செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கில் புதிய திருப்பம் - 11 பேர் விடுவித்த விவகாரம் - உச்சநீதிமன்றம் உறுதி

தந்தி டிவி
• பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரை விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிரான மனுவை விசாரிக்க அமர்வு ஏற்படுத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. • தன்னை கூட்டு பாலியல் வல்லுறவு செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணை அடிப்படையில் விடுவித்த குஜராத் அரசின் முடிவுக்கு எதிராக, பில்கிஸ் பானு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். • இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி, தலைமை நீதிபதி அமர்வு முன்பு முறையிடப்பட்டது. • இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ரிட் மனுவை விசாரிப்பதற்காக அமர்வு ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்