• மும்ப ையில் இரண்டு பெண்களுடன் இளைஞர் ஒருவர் சாகசம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
• ஆபத்தான முறையில் பயணித்தல், தலைக்கவசம் அணியாதது, மூன்று பேர் பயணித்தல் போன்ற பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
• மூன்று பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.