தற்போதைய செய்திகள்

வினோத மனநோய்... பின்னோக்கி நடக்கும் நபர்.. வாகனங்களில் சிக்கி உயிரிழக்க கூடிய சூழல்... - மாமல்லபுரத்தில் திரியும் பீகார் நபரின் சோக கதை

தந்தி டிவி
• சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு மனநலம் பாதித்த நபர் ஒருவர், பின்னோக்கி நடந்து வருகிறார். • நேராக நடப்பது போல், கால்களை பின்பக்கமாக செலுத்தி, மணிக்கணக்கில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். • வாகன போக்குவரத்து மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில் பின் பக்கமாக நடக்கும், இவர் மீது ஏதாவது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. • எனவே, அவரை மீட்டு அரசு மனநல காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்