தற்போதைய செய்திகள்

விறுவிறுப்பாக தயாராகும் பெரிய கோயில் தேர்...மே 1ஆம் தேதி சித்திரை தேரோட்டம் - பக்தர்கள் வழிபட கோயில் நிர்வாகம் புதிய ஏற்பாடு

தந்தி டிவி

மே 1ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்

பெரியகோவில் தேரை அலங்கரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஊழியர்கள்

தேரை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியை மேற்கொள்ளும் கோயில் ஊழியர்கள்

மேல் பகுதியில் சவுக்கு கட்டைகள் அமைத்து வண்ண வண்ண துணிகளை கொண்டு அலங்காரம்

பக்தர்கள் வழிபட ஏதுவாக 14 இடங்களில் தேரை நிறுத்த கோவில் நிர்வாகம் ஏற்பாடு

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு