தற்போதைய செய்திகள்

திருப்பதி கோயில் முன் போகிப் பண்டிகை கொண்டாட்டம்..!

தந்தி டிவி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தேவஸ்தான நிர்வாகம் சார்பில் போகி பண்டிகை கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆண்டுதோறும் போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருமலை ஏழுமலையான் கோவில் முன், திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள், பழைய பொருட்கள் மற்றும் கட்டைகளை தீயிட்டு, போகியை கொண்டாடினர்.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்