தற்போதைய செய்திகள்

காட்டிக்கொடுத்த ATM கேமரா.. வடமாநிலத்தவரை தட்டி தூக்கிய போலீஸ்.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை மேடவாக்கத்தில், ஏ.டி.எம்மில் கொள்ளையடிக்க முயற்சித்த வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்மில், வடமாநில இளைஞர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

இதனை கண்காணிப்பு கேமாரா மூலம் பார்த்த வங்கியின் தலைமை அலுவலக அதிகாரிகள், போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மனோஜ்குமார் என்பவரை மடக்கி பிடித்தனர்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்

Petrol Bunk | Villupuram | Cylinder Demand | பஸ், கார், பைக் என வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

Petrol | Ariyalur | "Conform நியூஸ்-ன்னு சொல்ராங்க.." - பெட்ரோல் வாங்க காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

DMK | MDMK | Vaiko | CM Stalin | பல்வேறு சலசலப்புக்கு மத்தியில்.. திமுக - மதிமுக தொகுதி பங்கீடு

BREAKING || ஐபிஎல் 2026 - அட்டவணை வெளியீடு... CSK முதலில் மோதுவது யாரோடு?