தற்போதைய செய்திகள்

பூசணிக்காய்களில் படகு சவாரி செய்து வினோதமாக திருவிழா கொண்டாடிய மக்கள்

தந்தி டிவி

பேய்களுக்கான திருவிழா என அறியப்படும் ஹாலோவீன் தின கொண்டாட்டம் பல நாடுகளில் களைகட்டி வருகிறது.

அந்த வரிசையில், பெல்ஜியத்தில் ஹாலோவீன் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, நடத்தப்படும் பாரம்பரிய பூசணி படகு சவாரி கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ராட்சத பூசணிக்காய்களை படகுகளாக்கி, நீந்துவதில் யார் முந்துவது ? என்பதே இந்த போட்டி.

இதில் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்