தற்போதைய செய்திகள்

பி.பி.சி. வெளியிட்டுள்ள ஆவணப்படம்...தடையை மீறி பார்த்த சென்னை பல்கலை. மாணவர்கள்

தந்தி டிவி

குஜராத் கலவரம் தொடர்பாக, பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப் படத்தை, சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தடையை மீறி பார்த்தனர். அந்தப் படத்தை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் பார்ப்பதற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், அதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில், தடையை மீறி, மாணவர்கள் தங்கள் மடிக்கணினி, செல்போன்களில் அந்தப் படத்தை ஒன்றாக கூடிப் பார்த்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்